எதிர்வரும் வெள்ளிக்கிழமை 06ம் திகதி கட்சி மாநாட்டில் வைத்து ஐக்கிய தேசியக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்படும் என தெரிவிக்கிறார் ஹர்ஷ டி சில்வா.
சஜித் பிரேமதாச வேட்பாளராவதை ஹர்ஷவும் விரும்பும் அதேவேளை கட்சித் தலைவரின் முடிவு தாமதிப்பதாக பலர் அங்கலாய்த்து வருகின்றனர்.
சஜித் அல்லது கரு ஜயசூரிய ஆகிய இருவரில் ஒருவரை ரணில் ஆலோசிக்கின்ற போதிலும், சஜித் பிரேமதாச தனது பிரச்சார நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment