ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக யார் போட்டியிட்டாலும் அந்தப் 'புறாவை' கண்டு பருந்துகளாக இருக்கும் தமது கூட்டணி பயப்படப் போவில்லையென தெரிவிக்கிறார் உதய கம்மன்பில.
ரணில், கரு, சஜித் என யார் வேட்பாளரானாலும் எதையும் சாதிக்க முடியாது எனவும் கோட்டாபே ராஜபக்ச வெற்றி வேட்பாளர் எனவும் அடித்துக் கூறுகிறார் உதய கம்மன்பில.
பெரமுன வேட்பாளராக கோட்டாபே நியமிக்கப்பட்டது தொடர்பில் கருத்துரைத்துள்ள ரணில் விக்கிரமசிங்க, ஊர்க்குருவி பருந்தாகாது என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment