ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி - பெரமுன வேட்பாளர் கோட்டாபே ராஜபக்ச இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடுவதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
இன்றைய தினம் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலிலேயே இம்முடிவு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மைத்ரிபால சிறிசேன தேர்தலில் போட்டியிடப் போவதில்லையென தெரிவித்துள்ள நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பகுதியினர் கோட்டாபே ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்குவதற்கான முன்னாயத்தமாகவே பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment