க.பொ.த சாதாரண தர மற்றும் உயர் தர தகுதி பெற்றுள்ள 8500 இளைஞர்களை செயற் திட்ட உதவியாளர்களாக சேர்த்துக் கொள்ளும் வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாதக் கொடுப்பனவும் 15,000 ரூபாவுடன் ஒரு வருட கால பயிற்சி வழங்கப்படவுள்ளதாகவும் ஒரு வருடத்தின் பின் நிரந்தர வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் தெரவித்துள்ளது.
எனினும், அரச நிறுவங்களில் மேலதிக பணியாளர்களை இணைத்துக் கொள்வதில் சிக்கல்கள் உள்ளதாகவும் அவை முடியாத காரணம் எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment