முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டத்திருத்தத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் பெண்களுக்கு காதியாகும் உரிமை, காதியாகும் ஆகக்குறைந்த தகைமை சட்டத்தரணியாக இருத்தல், பெண்களின் திருமண வயது 18, திருமணத்துக்கு மணப் பெண் ஒப்புதல் மற்றும் கையொப்பம் கட்டாயம் ஆகிய முக்கிய விடயங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இவ்விடயங்கள் தொடர்பிலேயே சமூக மட்டத்தில் தொடர் முரண்பாடுகள் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment