விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள உருவாக்குவதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் கல்முனை, நற்பிட்டிமுனை பகுதியில் 41 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திலிநாதன் ஆனந்தராஜ் என அறியப்படும் குறித்த நபர் குறித்த இயக்கத்தை உயிர்ப்பிக்க முயற்சிப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, அண்மைக்காலமாக கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான கடுமையான இனவாதத்தை நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தூண்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment