ஜே.வி.பியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பை எதிர்பார்த்து, மக்கள் விடுதலை முன்னணியினரின் தேசிய மக்கள் சக்தி பொதுக் கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் ஒன்று கூடியுள்ளனர்.
28 அமைப்புகள் ஒன்றிணைந்து இவ்வமைப்பைத் தோற்றுவித்துள்ளதாக ஜே.வி.பி அறிவித்துள்ளதுடன் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வின் நேரலையை கீழ்க் காணலாம்:
No comments:
Post a Comment