மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுன மாநாடு ஆரம்பமாகியுள்ளது.
சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெறும் இந்நிகழ்வில் கோட்டாபே ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளை, மஹிந்த ராஜபக்ச கட்சித் தலைவராகவும் பிரகடனப்படுத்தப்பட்டவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்சவின் அரசியலுக்காக உருவாக்கப்பட்ட குறித்த கட்சிக்கு தற்சமயம் ஜி.எல். பீரிஸ் பினாமி தலைவராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment