நாட்டில் ஜனநாயகம் நிலவ வேண்டுமாகாக இருந்தால் கோட்டபாய ராஜபக்ச தோற்கடிக்கப்பட வேண்டியது கட்டாயம் என தெரிவிக்கிறார் ஜே.வி.பி செயலாளர் டில்வின் சில்வா.
கோட்டாவைப் பார்த்து யாரும் அச்சப்படவில்லை ஆனாலும் ராஜபக்ச குடும்பம் உருவாக்கிய அரசியல் கலாச்சாரம் நாட்டுக்கு ஆபத்தானது எனும் அடிப்படையில் அது றோக்கடிக்கப்பட வேண்டியது ஜனநாயக சூழ்நிலைக்கு அவசியமானது என டில்வின் மேலும் விளக்கமளித்துள்ளார்.
இதேவேளை, இந்த மாற்றத்தைக் கொண்டுவரப் போவதாகக் கூறி 2015ல் பதவிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சியும் தமது வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாக டில்வின் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment