திருகோணமலை பொலிஸ் பிரிவுக்கு மாற்றப்படுவதாக இருந்த குருநாகல் சர்ச்சை டி.ஐ.ஜி கித்சிறி ஜயலத்தின் இடமாற்றம் இரத்து செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக அனுமதி வழங்கியிருந்த பொலிஸ் ஆணைக்குழு, அதனை மீண்டும் இரத்துச் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
மருத்துவர் ஷாபி விவகாரத்தின் பின்னணியிலேயே குறித்த நபருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தீர்மானம் மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment