பாதாள உலக பேர்வழி கஞ்சிபானை இம்ரானை தொடர்ந்தும் தடுத்து வைக்க அனுமதி வழங்கியுள்ளது நீதிமன்றம்.
டுபாயில் கைதான நிலையில் நாடு கடத்தப்பட்டிருந்த கஞ்சிபானை இம்ரான் பல்வேறு குற்றச்செயல்களில் தொடர்புபட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்த நிலையில் விசாரணைகள் தொடர்வதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இப்பின்னணியிலேயே தொடர்ந்தும் தடுத்து வைத்து விசாரணை நடாத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment