அம்பலங்கொட, குலீகொட சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில், வெலிகடை சிறைச்சாலை பயிற்சிப் பாடசாலையின் பிரதான சிறைச்சாலை அதிகாரி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
காயமுன்ற நபர் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டை நடாத்திய நபரைத் தேடும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அம்பலங்கொட பொலிசார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment