அடிப்படைவாதிகள் - தீவிரவாதிகளை ஒழிப்பேன்: கோட்டா முழக்கம்! - sonakar.com

Post Top Ad

Sunday, 11 August 2019

அடிப்படைவாதிகள் - தீவிரவாதிகளை ஒழிப்பேன்: கோட்டா முழக்கம்!


தான் பாதுகாப்பு செயலாளராக இருந்த போது தனது கடமைகளை நிறைவேற்றித் தீவிரவாதத்தை ஒழித்தது போன்று நாட்டில் தலையெடுத்துள்ள அடிப்படைவாத - தீவிரவாதத்தையும் தான் ஒழிக்கப் போவதாக தெரிவிக்கிறார் கோட்டாபே ராஜபக்ச.



நாட்டின் இறையாண்மையில் வெளிநாட்டு சக்திகள் தலையிட அனுமதிக்கப் போவதில்லையெனவும் தெரிவிக்கின்ற அவர், இன்று பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

எனினும், கோட்டாபே போட்டியிடுவதில் சிக்கல்கள் உருவாகும் எனவும் பின்னர் வேட்பாளர் மாற்றப்படுவார் எனவும் ஐக்கிய தேசியக் கட்சி தரப்பினர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment