ஈஸ்டர் தாக்குதயைடுத்து சாய்ந்தமருதில் சஹ்ரானின் சகோதரர்களும் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் காத்தான்குடியில் குறித்த நபர்களின் மாமி வீட்டில் திருட்டு இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
சஹ்ரானின் மாமனார் - மாமியாரும் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் நிலையிலேயே இத்திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டிலிருந்த தொலைக்காட்சிப் பெட்டி மற்றும் கைத்தொலைபேசிகள் திருடப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment