தடை செய்யப்பட்டுள்ள தீவிரவாத அமைப்புகளுக்கு உதவிய குற்றச்சாட்டில் முன்னாள் ஜமாத்தே இஸ்லாமி தலைவர் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் (59) கைது செய்யப்பட்டுள்ளார்.
மாவனல்லை புத்தர் சிலை உடைப்பு விவகாரத்தில் தேடப்பட்டு, ஈஸ்டர் தாக்குதலின் பின் கைதான முக்கிய சந்தேக நபர்களான இரு சந்தேக நபர்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் இக்கைது இடம்பெற்றிருக்கிறது.
மாவனல்லை முருதாவல பகுதியில் இக்கைது இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாவனல்லை முருதாவல பகுதியில் இக்கைது இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment