இருதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ள புத்தளம் கரம்பை பிரதேசத்தை சேர்ந்த S.சப்றினா எனும் சகோதரி தனது சத்திர சிகிச்சையை மேற்கொள்ள உதவ மனம் படைத்தவர்களின் நிதியுதவியை எதிர்பார்க்கிறார்.
சத்திர சிகிச்சைக்கான செலவுத் தொகை 11 இலட்சத்தினைத் திரட்டிக் கொள்ள முடியாத வறுமையான சூழ்நிலையில் இப்பகிரங்க உதவிக் கோரிக்கை முன் வைக்கப்படுகிறது.
உதவ விரும்புகிறவர்கள் கீழ்க்காணும் வங்கிக் கணக்கிலக்கத்துக்கு நேரடியாக உங்கள் உதவிகளை அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். அத்துடன் மேலதிக விபரங்கள் அறிய விரும்புகிறவர்கள் பயனாளியின் சகோதரனை 0714587392 என்ற இலக்கம் ஊடாகத் தொடர்பு கொள்ளலாம்.
கரம்பை, ஹுதா ஜும்மா பள்ளிவாசலின் ஒகஸ்ட் மாத இறுதி வரையில் செல்லுபடியாகும் வகையில் வழங்கப்பட்டுள்ள கடிதம் மற்றும் மருத்துவ ஆவணங்கள் கிடைக்கப் பெற்றதன் பின்னணியில் இச்செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது.
Account Name: S.sabrina
Account number: 75950565
Bank: Bank of ceylon
Branch: Puttalam palaviya
No comments:
Post a Comment