பிரபல்யமாக இருப்பது மாத்திரம் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராவதற்கான தகுதியில்லையென தெரிவிக்கிறார் ரவி கருணாநாயக்க.
ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தவரை வேட்பாளரின் தகுதியே முக்கியம் அன்றி பிரபலம் இல்லையென தெரிவிக்கின்ற அவர், நாட்டின் ஐக்கியத்தைக் குழப்ப ஒரே ஒரு தவறான நபர் ஆட்சி பீடம் ஏறினாலே போதும் எனவும் விளக்கமளித்துள்ளார்.
அடி மட்டத்துக்கு வீழ்ந்திருந்த நாட்டையே ஐக்கிய தேசியக் கட்சி பொறுப்பெடுத்துக் கட்டியெழுப்பியதாகவும் கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
1 comment:
The qualifications you hold is stealing central bank
Post a Comment