ஹஹ்வெல்ல பகுதியில் ஞாயிறு தினம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
சம்பவத்தில் 43 வயது மதிக்கத்தக்க வர்த்தகர் ஒருவரும் அவரது சாரதியுமே உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
56 துப்பாக்கியொன்றே சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment