பிரதமர் பதவிக்கு தானே போட்டியிடப் போவதாக தெரிவிக்கிறார் மஹிந்த ராஜபக்ச.
இன்றைய தினம் பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் தமது தரப்பின் பிரதமர் வேட்பாளர் தானே என மஹிந்த தெரிவித்துள்ளார்.
கோட்டாபே ராஜபக்ச இன்றைய தினம் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment