இன்று ஜே.வி.பியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு! - sonakar.com

Post Top Ad

Sunday, 18 August 2019

இன்று ஜே.வி.பியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு!


மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் இன்றைய தினம் அறிவிக்கப்படவுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.


இப்பின்னணியில் காலி முகத்திடலில் பொதுக்கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் பெரும்பாலும் கட்சித் தலைவர் அநுர குமார திசாநாயக்கவே அக்கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டை முன்னேற்றகரமான பாதையில் கொண்டு செல்லக்கூடிய சிறந்த ஒருவரையே தாம் வேட்பாளராகத் தெரிவு செய்துள்ளதாக ஜே.வி.பி தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment