தான் ஜனாதிபதி வேட்பாளர் ஆவது குறித்து பொது மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதே தனக்கு முக்கியம் எனவும் அரசியல்வாதிகளின் கருத்துகள் பற்றித் தான் கவலைப்படுவதில்லையென தெரிவிக்கிறார் சஜித் பிரேமதாச.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகும் முன்னெடுப்புகளில் சஜித் பிரேமதாச ஈடுபட்டு வருகின்ற போதிலும் ஒரு சில ஐக்கிய தேசியக் கட்சி முக்கியஸ்தர்கள் இதனை எதிர்த்து வருகின்றனர்.
இந்நிலையிலேயே, தான் அரசியல்வாதிகளின் கருத்துக்கள் பற்றி கவலைப்படுவதில்லையெனவும் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதே தனக்கு முக்கியம் எனவும் சஜித் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment