சஹ்ரானுக்கு வெடிமருந்துகள் வழங்கிய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இருவரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
தேசிய தவ்ஹீத் ஜமாத் எனும் அமைப்பின் ஆரம்பகால உறுப்பினர்களுள் இவ்விருவரும் உள்ளடக்கம் என நீதிமன்றில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எதிர்வரும் 19ம் திகதி வரை குறித்த நபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment