தேர்தல் ஆணைக்குழுவினாலி நிராகரிக்கப்பட்டிருந்த ஜனநாயக தேசிய ஐக்கிய முன்னணியின் வேட்புமனுக்களை ஏற்று எல்பிட்டிய பிரதேச சபையின் தேர்தலை நடாத்துமாறு உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.
இதனடிப்படையில்ஒக்டோபர் முதல் வாரத்தில் இத்தேர்தல் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளூராட்சி தேர்தலின் போது குறித்த கட்சியின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருந்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கிலேயே இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment