காஷ்மீர் விவகாரத்தின் பின்னணியில் இந்தியாவின் நடவடிக்கையை 'சட்டவிரோதம்' என வர்ணித்து, சர்வதேச உதவியை நாடி நிற்கும் பாகிஸ்தான், இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக நடவடிக்கைகளை இடை நிறுத்தியுள்ளதுடன் இந்திய ராஜதந்திரியையும் நாட்டை விட்டு வெளியேறப் பணித்துள்ளது.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்தை நீக்கி லட்கா நிலப்பரப்பை தனியாக பிரித்துள்ள இந்தியா, காஷ்மீரில் இராணுவத்தை குவித்துள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தானிய தரப்பில் இதற்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருவதுடன் தற்போது ராஜதந்திர உறவிலும் விரிசல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment