ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் நாடாளுமன்ற உறுப்பினர் சாலிந்த திசாநாயக்க தனது 61வது வயதில் இன்று காலமானார்.
இந்நிலையில், அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதலி டி.பி ஹேரத்துக்கு வழங்கப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஒக்டோபர் அரசியல் பிரளயத்தின் போது சாலிந்தவுக்கு இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்குது.
No comments:
Post a Comment