ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் கைதான சந்தேக நபர்களின் விளக்கமறியலை நீடித்துள்ளது நீதிமன்றம்.
ஏப்ரல் 21ம் திகதி இடம்பெற்ற தாக்குதல்களின் பின்னணியில் இடம்பெற்ற சோதனை நடவடிக்கைளின் போது குறித்த நபர்கள் கைதானதோடு விசாரணைகள் தொடர்வதன் அடிப்படையில் செப்டம்பர் 4ம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment