யாழ்ப்பாணம், திருநெல்வேலி விவசாய ஆராய்ச்சி நிலையம் வியாழன் (15) பிரதர் ரணில் அவர்களின் தலைமையில், விவசாய அமைச்சர் பி ஹரிசன் பங்குபற்றலுடன் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
இதற்காக 30 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர்களான திலிப் வெதஆரச்சி, விஜயகலா மகேஸ்வரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், மாவை சேனாதிராஜா உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.
-கஹட்டோவிட்ட ரிஹ்மி
No comments:
Post a Comment