துப்பாக்கி முனையில் மிரட்டிப் பணம் பறித்த குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள மஹிந்த அணியின் குருநாகல் மேயர் துஷார சஞ்சீவவை செப்டம்பர் 17ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.
தலைமறைவாக இருந்த குறித்த நபருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று நீதிமன்றில் ஆஜரான நிலையில் விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 25ம் திகதி வழக்கு விசாரணைக்கு சமூகளிக்காதன் பின்னணியிலேயே பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment