அனோமா கமகே மற்றும் லக்கி ஜயவர்தன இராஜாங்க அமைச்சர்களாக இன்று நியமனம் பெற்றுள்ளனர்.
இப்பின்னணியில் நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் இராஜாங்க அமைச்சராக அனோமாவும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி இராஜாங்க அமைச்சராக லக்கி ஜயவர்தனவும் இன்று நியமனம் பெற்றுள்ளனர்.
குறித்த இருவரும் இதற்கு முன்னர் இதே பொறுப்புகளில் பதில் அமைச்சர்களாக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment