திஹாரியில் இயங்கி வரும் பாதிஹ் உயர் கல்வி நிறுவன மாணவர் விடுதி இரவு வேளையில் தீப்பற்றி எரிந்துள்ளது.
மின் ஒழுக்கே காரணம் என தெரிவிக்கப்படும் நிலையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மஸ்ஜிதுல் ரிபாத் மேல் மாடியில் அமைந்திருந்த மாணவர் விடுதியே தீப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment