அல்-கயீதா இயக்கத்தின் நிறுவனம் ஹம்சா பின்லேடன் வான் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அண்மைக்காலமாக ஹம்சா பின்லேடன் பற்றி தகவல் தருவோருக்கு பரிசளிக்கப் போவதாக அமெரிக்கா அறிவித்து வந்த நிலையில் தற்போது இத்தகவல் வெளியாகியுள்ளது.
கொல்லப்பட்ட இடம் அல்லது திகதி குறிப்பிடாத நிலையிலேயே இத்தகவல் அமெரிக்காவின் பிரதான ஊடகங்கள் ஊடாக வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.a
No comments:
Post a Comment