ஐக்கிய தேசியக் கட்சி கூட்டணிக் கட்சிகளுக்குள் எவ்வித பிளவும் இல்லையென தெரிவிக்கிறார் அமைச்சர் சம்பிக்க ரணவக்க.
ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதில் ஐக்கிய தேசியக் கட்சி தாமதித்து வரும் நிலையில் கூட்டணிக் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டிருப்பதாக வெளியாகி வரும் தகவல்களை மறுதலித்தே சம்பிக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எந்த வேட்பாளரை முன் நிறுத்துவது என்பதை விட எவ்விதமான கொள்கையுடன் ஆட்சியை முன்னெடுப்பது என்கிற தீர்மானமே அவசியப்படுவதாகவும் சம்பிக்க மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment