குதிரையுடன் கழுதையைப் போட்டியிட வைக் முடியாது என விசனம் வெளியிட்டுள்ளார் வசந்த சேனாநாயக்க.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இழுபறி நிலவி வருகின்ற நிலையில் சஜித் பிரேமதாசவுக்கு வெளிப்படையாகவே ஆதரவளித்து வரும் வசந்த தேர்தல் தொடர்பில் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
சஜித்தின் முன்னேற்றம் கட்சிக்குள்ளேயே தடைப்படுவதாக ஏலவே அவர் குற்றஞ்சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment