மோசமான காலநிலையின் பின்னணியில் கேரளா, கொச்சினுக்கான விமான சேவைகளை எதிர்வரும் ஞாயிறு தினம் வரை இடை நிறுத்தியுள்ளது ஸ்ரீலங்கன் விமான சேவை.
வெள்ளம் காரணமாக குறித்த விமான நிலையம் மூடப்பட்டுள்ள நிலையிலேயெ ஸ்ரீலங்கன் இந்நடவடிக்கையை எடுத்துள்ளதுடன் கொச்சினுக்கான விமானப் பயணச் சீட்டுகள் வைத்திருப்போர் திருவனந்தபுரம் செல்வதற்கான மாற்றீடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment