மத்திய வங்கி முறி மோசடி விவகாரத்தில் தேடப்பட்டு வரும் பிரதான நபரான அர்ஜுன மகேந்திரனைக் கைது செய்ய பிடியாணை பிறப்பித்துள்ளது உயர் நீதிமன்றம்.
சிங்கப்பூர் பிரஜையான மகேந்திரன், நாட்டை விட்டுத் வெளியேறியதிலிருந்து அவரது இருப்பிடம், மின்னஞ்சல் முகவரி கூடத் தெரியாது என இலங்கை பொலிசார் தெரிவித்து வருகின்றனர்.
இதேவேளை, ஆபிரிக்க ஊடகம் ஒன்றுக்கு அண்மையில் மகேந்திரன் நேர்காணல் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment