பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் ஒரு பெண்ணின் பெயர் உள்ளது என தெரிவித்துள் மஹிந்த ராஜபக்ச, அது தனது மனைவி ஷிரந்தி இல்லையெனவும் கூறுகிறார்.
நாமல் ராஜபக்ச நாட்டின் தலைவராவதற்குத் தேவையான வயதை அடையும் வரை ராஜபக்ச குடும்பத்தில் பாதுகாப்பான ஒருவரை முன்றிறுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ள மஹிந்த, கோட்டாபயின் பெயரு முன்மொழிவாரா என்பது கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளது.
எனினும், வெற்றி வாய்ப்பைத் தக்க வைத்துக் கொள்ளும் நிர்ப்பந்தமும் இருப்பதனால் ஐ.தே.க வேட்பாளரைப் பொறுத்து தமது தரப்பிலும் மஹிந்த தீர்க்கமான முடிவொன்றை எடுப்பார் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment