ஐக்கிய தேசியக் கட்சிக்குள் சஜித் பிரேமதாசவுக்கான ஆதரவு பெருகியுள்ளதாக தெரிவிக்கிறார் அமைச்சர் ராஜித சேனாரத்ன.
தந்தை ரணசிங்க பிரேமதாசவின் வழியில் நாட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய நல்ல திட்டங்களை வகுதிது சஜித் செயற்படுவதை மக்களும் ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கும் அவர், கட்சி மட்டத்தில் ஆதரவு பெருகியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு தொடர்ந்தும் தாமதமாகி வருகின்றமையும் சஜித் நம்பிக்கையுடன் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment