சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்க முடியுமாக இருந்தால் ஏன் தமிழ் மக்கள் கோட்டாபேவுக்கு வாக்களிக்க முடியாது என வினவுகிறார் கருணா அம்மான்.
எவ்வாறாயினும் சிங்களவர் ஒருவரே ஜனாதிபதியாக வரப்போகிறார் என்ற நிலையில் தமிழ் மக்களும் யாராவது ஒரு சிங்களவருக்கே வாக்களிக்க வேண்டும். அது ஏன் கோட்டாபேவாக இருக்க முடியாது என அவர் மேலும் தெரிவிக்கிறார்.
யுத்த காலத்தில் இராணுவ தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்க முடியுமாக இருந்தால் கோட்டாபேவுக்கு வாக்களிப்பதில் எந்த தவறும் இல்லையென நேற்றைய தினம் கல்லடியில் வைத்து அவர் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment