தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு: டக்ளசிடம் கோட்டா வாக்குறுதி - sonakar.com

Post Top Ad

Tuesday, 20 August 2019

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு: டக்ளசிடம் கோட்டா வாக்குறுதி


நாட்டின் அனைத்து மக்களுக்குமான 'நட்பு' ஆட்சியே மலரப் போவதாக தெரிவிக்கின்ற கோட்டாபே ராஜபக்ச, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தாம் தீர்வளிக்கப் போவதாக டக்ளஸ் தேவாநந்தாவிடம் வாக்குறுதியளித்துள்ளார்.



உண்மையான தமிழர்கள் யாரும் கோட்டாபேவுக்கு வாக்களிக்கப் போவதில்லையென அண்மையில் முன்னாள் வட மாகாண முதல்வர் விக்ணேஸ்வரன் தெரிவித்திருந்த நிலையில் தற்போது டக்ளசிடம் கோட்டாபே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமிழர்களின் வாக்குகள் இல்லாமலேயே கோட்டாபே வெல்வார் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment