பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோட்டாபே ராஜபக்ச, அவரது சகோதரர் மஹிந்த ராஜபக்சவுடன் இன்று கண்டி மீராமக்காம் பள்ளிவாசலுக்கு விஜயம் செய்திருந்தார்.
கடுமையான சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றிருந்த நிலையில் கணிசமானோர் கோட்டாபே ராஜபக்சவைக் காண வந்திருந்த அதேவேளை, நிகழ்வு கண்டி முஸ்லிம் நலன்புரி அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பேருவளையிலும் இவ்வார இறுதியில் முஸ்லிம்கள் கோட்டாவுக்கான வரவேற்பு நிகழ்வொன்றை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Photo: Naleer A.
Photo: Naleer A.
No comments:
Post a Comment