ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளரை எக்காரணம் கொண்டும் மாற்றப் போவதில்லையென தெரிவிக்கிறார் அக்கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ச.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ள நிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று விரைவில் கைச்சாத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையிலேயே மஹிந்த இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கோட்டாபே போட்டியட முடியாத சூழ்நிலை உருவாகும் எனவும் அதன் போது ஷிராந்தி களமிறக்கப்படுவார் எனவும் எதிர்வுகூறப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment