பிரேமதாசாக்கள் ஒரு போதும் தோற்ற வரலாறு இல்லையெனவும் வெற்றி நிச்சயம் எனவும் தெரிவிக்கிறார் சஜித் பிரேமதாச.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக எதிர்பார்த்து தனது பிரச்சார நடவடிக்கைகளை சஜித் முன்னெடுத்து வருகின்றார். இதேவேளை கரு ஜயசூரியவுக்கு கட்சி மட்டத்தில் ஆதரவு பெருகி வருவதாக ஐ.தே.க உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், கூட்டணி அமைத்தே தேர்தலை எதிர்கொள்ளவுள்ள ஐக்கிய தேசியக் கட்சி கூட்டணிக் கட்சிகளுக்கிடையிலான ஒப்பந்தத்தை தள்ளிப்போட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment