ஆனமாலு ரங்க என அறியப்படும் (39) பாதாள உலக பேர்வழியும் மேலும் ஒரு 22 வயது சகாவும் கிரான்ட்பாசில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் இன்று மாலை 4.15 அளவில் இடம்பெற்றுள்ளது.
பாதாள குழு மோதலின் பின்னணியிலேயே குறித்த கொலைகள் இடம்பெற்றிருப்பதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
எதிர்க்குழுவைச் சேர்ந்தவர்களே குறித்த நபர்களை இவ்வாறு கொலை செய்திருக்கக்கூடும் என்ற அடிப்படையில் விசாரணைகள் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment