பொகவந்தலாவ பகுதியில் கடந்த டிசம்பரில் காணாமல் போனதாக கருதப்பட்ட 42 வயது நபர் ஒருவரின் என்பு எச்சங்கள் இன்று தோட்டப் பகுதியொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
இதனருகே காணப்பட்ட சில ஆடைகளைக் கொண்டு அது தமது கணவருடையது என மனைவி அடையாளங் காட்டியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
பொலிசார் மேலதிக விசாரணைகளைத் தொடர்கின்றனர்.
No comments:
Post a Comment