நேற்றைய தினம் கிரான்ட்பாசில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட ஆனமாலு ரங்க விவகாரத்தில் மட்டக்குளியைச் சேர்ந்த மூவரைக் கைது செய்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளனர் பொலிசார்.
இதில் அஜா (கோலித) என அறியப்படும் குடு ரொஹானின் சகோதரன் உள்ளடங்குவதாகவும் கொலையாளிகள் பயணித்த முச்சக்கர வண்டி குடு ரொஹானின் மனைவியின் பெயரிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவிககின்றனர்.
முஹமத் ரம்லான் (19), சுதேஸ் அசங்க (18) மற்றும் கோலித சில்வா (34) ஆகிய மூவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment