பொன்சேகாவுக்கு 'பேச்சு' சுதந்திரம் உள்ளது: சஜித் பதில்! - sonakar.com

Post Top Ad

Wednesday, 14 August 2019

பொன்சேகாவுக்கு 'பேச்சு' சுதந்திரம் உள்ளது: சஜித் பதில்!


தனது கட்சிக்காரராக இருப்பினும் கூட சரத் பொன்சேகாவுக்கு பேச்சு சுதந்திரம் இருப்பதனால் அவர் எதை வேண்டுமானாலும் பேசலாம் என பதிலளித்துள்ளார் சஜித் பிரேமதாச.



நேற்றைய தினம் தானும் போட்டிக்குத் தயாராகவே இருப்பதாக தெரிவித்த சரத் பொன்சேகா, பதுளையில் சஜித் பிரேமதாச அணிந்திருந்த டி-சேர்ட் தொடர்பிலும் விசனம் வெளியிட்டிருந்தார். இந்நிலையிலேயே செய்தியாளர்கள் இது தொடர்பில் இன்று வினவிய போது சஜித் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

2010ல் சரத் பொன்சேகாவே ஐக்கிய தேசியக் கட்சியின் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment