கையில் இரத்தக் கறை படிந்த ஒருவர் இந்நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக வரப் போவதில்லையென தெரிவிக்கிறார் மங்கள சமரவீர.
எதிர்த்தரப்புகளை அச்சமூட்ட நேற்றைய தினம் மஹிந்த மேற்கொண்ட முயற்சி ஏற்கனவே தோல்வியடைந்து விட்டது எனவும் அந்த அறிவிப்பினால் எதையும் சாதிக்க முடியவில்லையெனவும் தெரிவித்துள்ள மங்கள, ராஜபக்ச குடும்பத்தில் யாரும் நாட்டின் ஜனாதிபதியாகப் போவதில்லையெனவும் தெரிவிக்கிறார்.
ஒரு குற்றவாளி வேட்பாளராக்கப்பட்டிருப்பதை நினைத்து தான் வெட்கப்படுவதாகவும் மங்கள தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment