ஈஸ்டர்; ஆட்சிக்கு வந்ததும் சுயாதீன விசாரணைக்குழு: கோட்டா - sonakar.com

Post Top Ad

Sunday, 25 August 2019

ஈஸ்டர்; ஆட்சிக்கு வந்ததும் சுயாதீன விசாரணைக்குழு: கோட்டா



தாம் ஆட்சிக்கு வந்ததும் கார்டினல் மல்கம் ரஞ்சித்தின் வேண்டுகோளுக்கு அமைவாக ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரிக்க சுயாதீன விசாரணைக்குழுவொன்றை அமைக்கப் போவதாக தெரிவிக்கிறார் கோட்டாபே ராஜபக்ச.



இதேவேளை நடைமுறை அரசுக்கும் இதற்கான வாய்ப்பிருப்பதாகவும் அவ்வாறே சுயாதீன விசாரணைக்குழு அமைக்கும் படி தான் வேண்டிக்கொள்வதாகவும் கோட்டாபே மேலும் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் கைதுகள் இடம்பெறும் தொடர்ச்சியில் ஞாயிறு (25) தினம் இலங்கை ஜமாத்தே இஸ்லாமி அமைப்பின் முன்னாள் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment