கஞ்சிபானை இம்ரானுடன் தொடர்புகள் வைத்திருந்ததாகக் கருதப்படும் மூன்று சப் இன்ஸ்பெக்டர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினைச் சேர்ந்த மூவரே இவ்வாறு அடையாளங் காணப்பட்டுள்ளதுடன் குறித்த நபர்களுக்கு யாழ், மன்னார் மற்றும் முல்லைத்தீவுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
டுபாயில் கைதான மாகந்துரே மதுஷை விட இம்ரானுக்கே அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment