ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முடிவொன்றை எட்டும் நிமித்தம் இவ்வாரம் பெரமுன தலைவர் மஹிந்த ராஜபக்சவுடன் மைத்ரிபால சிறிசேன சந்திப்பொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மைத்ரிபால சிறிசேன போட்டியிட வேண்டும் எனும் சுதந்திரக் கட்சியினரின் நிலைப்பாட்டுக்கு இதுவரை அவர் இணக்கம் தெரிவிக்காத நிலையில் இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது.
எனினும், பெரமுனவினர் மைத்ரிபாலவுக்கு வேண்டுமானால் உதவி பிரதமர் என்ற ஒரு பதவியை உருவாக்கிக் கொடுக்கலாம் என்று தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment